பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-тši-i Srev-beu. T: செல்லையா - 63 எதிர்க்குழு பகுதியையும் தொட்டு விட்டால் அதுதான் தவறாகும். 348. கைப்பந்தாட்டத்தில் வலையின் உயரம் எவ்வளவு? ஆண்களுக்கான ஆட்டத்திற்குரிய உயரம் 711% (2,43 மீ. ) 砷 ண்களுக்கான ஆட்டத்திற்குரிய உயரம் 7 4 (2.24 மீ) 349 கைப்பந்தாட்டத்தில் ஆட்ட நேரத்தின்போது பந்தை வ்லைக்கு மேல் அடித்தபிறகு வலையைத் தாண்டி அடித்த கை (மறுபுறம்) போகலாமா? போகலாம். அது தவறில்லை. 350. வளையப் பந்தாட்டத்திலுள்ள (Ring Tennis) வளையத்தின் அளவு என்ன? விட்டம் 7' உள்ள வளையமானது 1% கனமுள்ளதாக அமைந்து 7 லிருந்து 9 அவுன்சு வரையுள்ள எடை அமைப்புடன் இருக்க வேண்டும். 351. வளையப் பந்தாட்டத்திற்குரிய வலையின் உயரம் / எவ்வளவு? 6 அடி 352. மல்யுத்தத்தில் போட்டிக்குரிய மொத்த நேரம் எவ்வளவு? 9 நிமிடங்கள். அதாவது 3 சுற்றுக்கள் (Rounds). ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடங்கள். இடையில் ஒரு நிமிடம் இடைவேளை உண்டு. 353. கம்பி சுற்றிக் குண்டெறியும் (Hammer Throw) o நிகழ்ச்சியில் பழைய உலக சாதனை செய்த வீரர் யார்? 76.66 மீட்டர் ஏற்படுத்திய வீரர் அலெக்சி sivi$ifil irsirGautéu (Aleksey Spiridonev) yoʻqtuñ.