பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 1984ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயங்கள் எங்கே நடைபெற்றன? அதில் சிறப்பான அம்சம் என்ன? அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது. அமெரிக்க வீரர் ஜெசி ஒவன்சைப் போல, கார்ல் லூயிஸ் என்ற அமெரிக்க வீரர் 4 தங்கப் பதக்கங்களை வென்று காட்டியதுதான் சிறப்பான அம்சமாகும். உயரத் தாண்டும் போட்டியில் இடம் பெறுகின்ற தாண்டும் முறைகளை (ஸ்டைல்) விளக்குக. 1. கத்ததிரிக்கோல் தாண்டு முறை மிகப் பழையது. இது 1988ம் ஆண்டோடு கைவிடப்பட்டது. 2. கிழக்கிந்திய தாண்டுமுறை. இதன் ஆரம்ப கர்த்தா ஸ்வீனி என்பவர் 3. மேற்கத்திய தாண்டுமுறை: (Western Roll) இதைக் கண்டு பிடித்தவர் ஜார்ஜ் ஹாரின் எனும் அமெரிக்கர். 4. பாஸ்பரி தாண்டுமுறை: கண்டு பிடித்தவர் டிக் uTuಗಿ என்ற அமெரிக்கர். * இந்தியாவின் சிறந்த ஒட்டக்காரி என்ற புகழைப் பெற்ற வீராங்கனை யார்? - கேரளாவைச் சேர்ந்த பி.டி.உஷா. 1984 ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் நான்காவதாக வந்து இந்தியா பெருமை பெறச் செய்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட்