பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Tău-si “Topolysé Gosnous 77 கோப்பையாகும். 426 இந்தியா எப்போதாவது ஒலிம்பிக் பந்தயங்களை - நடத்தியுள்ளதா? 1992ம் ஆண்டில் நடத்துவதற்காக முனைந்தது. இந்தியாவுக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. 429 2000) ஆண்டில் ஒலிம்பிக் பந்தயங்கள் எங்கு நடைபெறுகின்றன? ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில். “% 2004ம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தயம் எங்கு நடைபெறும்? கிரேக்க நாட்டில், 43% ஒலிம்பிக் தீபம் ஏற்றுவதின் நோக்கம் என்ன? )ஒலிம்பிக் தீபமானது புனிதமான தூய்மையை (Purity ۔گم குறிக்கிறது. பங்கு பெறுகிற, நடத்துகிற அத்தனை பேர்களின் மனங்களிலும் செயல்களிலும் தூய்மை நிறைந்திட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீபம்

  • ஏற்றப்படுகிறது.

432, 22 வயதில் 1997ம் ஆண்டின் உலக சதுரங்க வெற்றி வீரராகப் புகழ் பெற்ற விளாதிமிர் கிராம்னிக் (Viladimir Kramnic) 6пjb3. BILlaguni? ரஷ்யா, 423. கோலூன்றித் தாண்டும் போட்டியில் பலமுறை உலக சாதனை நிகழ்த்தியிருக்கும் வீவரர் பெயர் என்ன? உக்ரேனியன் நாட்டைச் சேர்ந்த செர்ஜி பியூப்கா அவரது சாதனை உயரம் 6.14 மீட்டர். 434 கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தடி ஆட்டக்காரர் ஒருவர்