பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - silcoomuunt@&sciló, oíl@tria c3lcom cólgolஎடுத்த உலக சாதனை எவ்வளவு? சாதனை செய்தவர் பெயர் என்ன? * 忍 ஒட்டங்கள் . நிகழ்த்தியவர் பிரியன் லாரா. 435, பெண்கள் போடுகிற டென்னிஸ் சர்வீசின் வேகம் என்ன? மணிக்கு 197 மைல் வேகம் என்று கணக்கிட்டிருக்கின்றனர். பிரேண்டா ஸ்கல்ட்ஸ் மெகார்த்தி (Branda Schultz Macarthy) GT6TuaufgET&T sjög வேகத்தில் சர்வீஸ் போட்டவர். 436. 16 வயதில் விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை புரிந்த டென்னிஸ் வீராங்கனை யார்? சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்ட்டினா ஹிஞ்சிஸ் / 437, 17 வயதில் விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை புரிந்த டென்னிஸ் வீரர் யார்? போரிஸ் பெக்கர். உலகத்தில் சிறந்த டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் எந்த வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்? 18ம் வயதில். % 16 வயதிற்குள்ளாக யாரேனும் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கின்றார்களா? இருக்கிறாரே லாட்டி டாட் (Lotie Dod) எனும் வீராங்கனை. 1887ம் அண்டு தனது 15ம் வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். 4%. ஆசியப் போட்டிகளில் மல்லேஸ்வரி எனும் வீராங்கனை I எந்தப் போட்டியில் தங்கம் வென்றார்? எடைத் துக்கும் போட்டியில். 59 கிலோகிராம் எடைப்