பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| " "t-" “I ch).ßou7 T# செல்லையா 79 4 4 442. 443. 114, பிரிவில். கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கையின் அதிரடி ஆட்டக்காரர் பெயர் என்ன? ஜெயசூர்யா. 340 ஓட்டங்கள் எடுத்தவர். 37 வயதிலும் உலகத்திலேயே சிறந்த ஓட்ட வீராங்கனையாத் திகழும் மெரிலோன் ஒட்டி என்பவர் எந்த நாட்டுக்காரர்? ஜமாய்கா. ஒலிம்பிக் பந்தயங்களில் இறுதிப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், பதக்கங்கள் பெற முடியாமற் போன இந்திய வீரர்கள் வீராங்கனைகள் யார் யார்? 1. மில்கா சிங்: 1960ம் ஆண்டு 400 மீட்டர் ஓட்டத்தில் நான்காவதாக. 2. குருபக்சன்சிங்: 1964ம் அண்டு 110 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் 4 வதாக வந்தார் 3. பரீராம் சிங்: 1976ம் ஆண்டு 800 மீட்டர் ஒட்டத்தில் 6 வதாக வந்தார். 4. பி.டி. உஷா: 1984ம் ஆண்டு 400 மீட்டர் தடைதாண்டும் ஒட்டத்தில் 4 வதாக வந்தார். இவர்கள் நான்கு பேரும் சில நொடி நேரத்தில் பதக்கங்களை வெல்லுகிற வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். 107 ம் ஆண்டின் சகாரா கோப்பைக்கான கிரிக்கெட் / போட்டி வந்த இடத்தில் நடைபெற்றது? கா வில் டோரண்டோ எனும் நகரில்.