பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விளையாட்டுக்களில் வினாடி வினாவிடை 445. தகிரா கோப்பைப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் நிகழ்த்திய சாதனை என்ன? கங்குலி என்ற இந்திய வீரர் 5ல் 4 போட்டிகளில் ஆட்ட BTL5&TT5 (Man of the Match) ut-L-GPIb Liflóð(65th பெற்றார். s 446/ 1997ம் ஆண்டு ஜூலை மாதம் 10ந் திேதி நடைபெற்ற 447/ அதிக எடையுள்ளவர்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் மைக்டைசன் யார் காதைக் கடித்துத் துப்பி சரித்திர சாதனை படைத்தார்? @autotu is GoDigoljóð() (Evander Holy Field) 515 கடிபட்டாலும் இவாண்டர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 1997ம் ஆண்டு பெப்சி ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்ற நான்கு நாடுகள் யாவை? 448. 450/. 1. இந்தியா 2. பாகிஸ்தான் 3. பூரீலங்கா 4 பங்களாதேஷ் 1996ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் எத்தனை நிகழ்ச்சிகளில் போட்டிகள் நடைபெற்றன? 28 போட்டி நிகழ்ச்சிகள். ஒலிம்பிக் பந்தயங்களில் எந்த ஆண்டு மேசைப் பந்தாட்டப் போட்டி இணைக்கப்பட்டது? 1988ம் ஆண்டு நடைபெற்ற பந்தயங்களில். விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தின் தந்தை என்று அறிஞர்களாலும் பொதுமக்களாலும் பாராட்டப்படுகின்ற ஆசிரியர் யார்? டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.