பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 H கி.பி. 1607 ம் ஆ ண் டு, இங்கிலாந்து இளைஞர்கள் தங்க முலாம் பூசிய தங்கப் பந்தினைத் தயாரித்தார்கள். கி.பி. 1703ம் ஆண்டு, ராணி அன்னே, வெள்ளித் தட்டு ஒன்றினைப் பரிசாகத் தந்து பாராட்டினர்கள். இன்னும் 7 ஆண்டுகள் கழித்து அதாவது 1710ம் ஆண்டு, தங்கத் தட்டாக அந்தப் பரிசு மாறியது. கி.பி. 17 14ம் ஆண்டு, அன்னே ராணிக்குப் புதிய யோசனை ஒன்று உதித்தது. வெற்றி பெற்ற வர்கள் பிறரின் வாழ்த்துரை பெற்று, பானத்தைப் பருகி மகிழ்வதற்காக, கோப்பை போன்ற வடி வத்தில் பரிசு இருந்தால் நலமாக இருக்கும் என்பதே அந்த யோசனை. ஆகவே, 500 வில்லிங் பெறுமான தங்கக் கோப்பை (Golden Cup) ஒன்றை வழங்கினர்கள். இதுவே, இன்றைய கோப்பை எளின் முன்னுேடி வடிவமாக அமைந்த து போலும் மய த்தில் பதித்த வெள் ளி, தகடுகள் போலவே இன்று ம் கேடயம் போன்ற அமைப்பில் மரத்தால் செய்து, அதில் வெள்ளி , தகடுகளே அழகாக சிறு சிறு கேடய அமைப்பில் செய்து பதித்து, வெற்றிக் கேடயம் (Trophy)என்று விளையாட்டு விழாக்களில் வழங்கு கிருர்கள். வி-6