பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68
விளையாட்டுச் சிந்தனைகள்
 


வைத்தியர். நோயாளிக்கு இதெல்லாம் நல்லது தான். நோய் தீரவும் இவை உதவும்.

நோய் வந்த பிறகு அதனைத் தீர்த்துக் கொள்ள எடுத்துக் கொள்கின்ற சலியாத முயற்சிகளையெல் லாம். நோய் வருவதற்கு முன் வராமல் தடுத்துக் கொள்ள சுகதார வழிகளைக் கையாண்டுக் கடை

பிடித்திருந்தால் எப்படி இருக்கும்!

வருவதற்கு முன் காத்துக் கொள்பவன் அறிவாளி. வந்த பின் தடுத்துக் கொள்பவன் நோயாளி. வந்து வந்து போகச் செய்து வதைபடு பவன் ஏமாளி. வைத்தியரை மட்டுமே நம்பி வாழ்ந்து விடலாம் என்று நினைப்பது வாழ்க்கை யல்ல. அது நரகத்தின் தலை நகரம். வைத்தியரிடம் செல்லாதவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவ வைான்.

வெயிலும் நிழலும்

‘வெயிலின் அருமை நிழலில் தெரியும்’ என்பது தமிழ்ப் பழமொழி. 'சொர்க்கத்தின் பெருமையைப் புரிந்து கொள்ள பத்து நிமிடமாவது நரகத்தில் இருக்க வைத்தால் தான் தெரியும் என்பது மேல் நாட்டுப் பழமொழி.

வாழ்க்கையின் வெம்மையிலிருந்து, நரக நினைவுகளிலிருந்து விடுபடி, விளையாட்டு எனும் நிழலுக்கு வர வேண்டும். வந்தவர்கள் புகழ்கின்முர்