பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் தமிழ் அகராதி


135


Fundamental movements


Fundamental skills


Furlong


Furnitures


Gallery


Game ball


Gambler


Gambling Games equipment


Games fund


Games committee


Games peon


Games tour


Garrison finish


Gate


General admission


General care


General body meeting


General ship


Gloves


அடிப்படை அசைவுகள் அடிப்படைத் திறன்கள் பர்லாங் (220 கெஜதுரம்) தட்டுமுட்டு சாமான்கள் பார்வையாளர் இருக்கை, படி அடுக்கு கடைசி வெற்றி எண், வெற்றி தரும் புள்ளி சூதாடி, பணம் வைத்து ஆடுபவர்


சூதாட்டம் விளையாட்டுக் கருவிகள், ஆடுகளக் கருவிகள் விளையாட்டு நிதி விளையாட்டுக் குழு விளையாட்டுப் பணியாளர் விளையாட்டுச் சுற்றுலா கடைசி நேர வெற்றி கதவு, வாயில் பொதுவான அனுமதி பொதுக் கவனம், பொதுப் பராமரிப்பு பொதுக் குழு கூட்டம் திறம்படத் திறன்களைப் பயன்படுத்துதல் கையுறைகள்