பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13b டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Goal - இலக்கு, வெற்றி எண்


Goal - game - இலக்குள்ள விளையாட்டு


Goal - kick - குறியுதை


Goal line - இலக்குக் கோடு


Goal umpire - இலக்கு நடுவர்


Golf - தரைக் குழுப் பந்தாட்டம்,


கோல்ஃப்


Governor - ஆளுநர்


Governing council . - ஆளும் குழு


Grade - தரம்


Grade record - தரப்பதிவேடு


Gradient - சாய்வளவு


Grand stand - வசதியான பார்வையாளர்


Grand stand play


Grasp


Grasp court Greyhound


Grounds


Ground ball


Ground plan


Group


இருக்கை பார்வையாளர் பாராட்டும் ஆட்டம் கெட்டியாகப் பிடி, பாதுகாப்பாகப் பிடித்தல் புல்தரை ஆடுகளம் வேட்டைநாய், ரத்த மோப்ப


நாய ஆடுகளங்கள், திடல்கள் ஆடுகளப் பந்தாட்டம், மென்பந்தாட்டம் ஆடுகளத் திட்டம் தொகுதி குழு