பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Hope shot


Horsemanship


Horse Race


Horse Shoe


Horse Shoe Pitching


Horse Show


Horizontal Bar


Hundred Yard Dash


Hunter


Hunting


Hurdles


Hurdling


Hygiene


Hygienic living Ice hockey -


Idential situation


Illegal delay


Illegal pitch


Imaginary service line


(பந்தை) குறி இல்லாமல் நம்பிக்கையுடன் ஏறிதல்


குதிரையேற்றக் கலை குதிரைப் பந்தயம் குதிரை லாடம்


குதிரைலாடம் எறியும் விளையாட்டு


பந்தயக் குதிரைகளின் திறக்காட்சி (தொங்கி ஆடிட உதவும்) பயிற்சிக் கம்பம் நூறு கெச ஒட்டப் போட்டி வேட்டைக்காரன்


வேட்டையாடுதல் தடைகள்


தடைதாண்டும் போட்டி நிகழ்ச்சி


உடல்நல இயல் நலவாழ்வு பனி வளைகோல் பந்தாட்டம்


மாறாதநிலைமை, ஒருமைப் பட்ட நிலைமை


தேவையற்ற தாமதம் தவறான பந்தெறி


கற்பனை பந்தடித்தெறியும் கோடு