உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 145


Latrine


Law


Lawn bowling


Lawn tennis Laws of learning


Layers


Lay out


Lay off


Lead


Leader


Lead-off


Leadership


Leadership quality


Lead up activities


Leading leg League


Leap




சட்டம், விதி பசும்புல் தரையில் பந்துருட்டும் ஆட்டம் புல்தரை டென்னிஸ் ஆட்டம் கற்றல் விதிகள்


அடுக்குகள் அமைப்புத் திட்டம் தற்காலிக வேலை நிறுத்தம், போட்டி நடைபெறாத இடைநேரம் (ஒட்டப்போட்டியில்) முதலாவதாக ஓடுவது முன்னணியில் ஓடும் ஒட்டக் காரர், முன்னணியில் இருக்கும் போட்டியாளர் செயல்படும் முதல் ஆட்டக்காரர்


தலைமை


தலைமைப்பண்பு திறன் தரும் முன்னோடிச் செயல்கள்


முன் செல்லும் கால் (குழுக்களிடையே நடக்கும்) தொடராட்டப் போட்டி


தாண்டுதல்