பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Keep wicket


Kennel


Kick


Kicker


Kicking a free ball


Kick-Off


Kick save


Ki||


Knee cap


Knee lock


Knee pads


Knockout


Lacrosse


Ladder tournament


Landing


Lane


Lap


Lathi


Large area games


Lateral pass


விக்கெட்டைக் காத்தல் நாய் வளர்க்கும் இடம்


உதை உதைக்கும் ஆட்டக்காரர் தனி உதை ஆரம்பநிலை உதை (பந்தை) உதைத்தாடிக் காததல - (பந்தை எதிராளி எடுக்க முடியாமல்) கடினமாக ஆடுதல்


முழங்கால் காப்பு முழங்கால் பிடி


முழங்கால் காப்பு மெத்தைகள் மயங்க வைக்கும் அடி கனடாவில் ஆடும் ஒருவகை ஆட்டம், லாக்ரோஸி ஏணிமுறைப் பந்தயம் காலுன்றுதல்; இறங்குதல் ஒட்டப்பாதை (ஓடுகளத்தில்) ஒரு சுற்று சிலம்புக் கம்பு


பெரும் பரப்பு விளை யாட்டுக்கள்


பின்பக்க வழங்கல்