பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O8


டாக்டர். எஸ். ர.வராஜ் செல்லையா


Step away


Step back


Stopping


Straight right


Technical knock-out


Technique drill


Telegraphing blows


Throwing in the towel


Timing


Training bag


Upper cut


Weaving-


நேர்வரும் குத்தைத் தவிர்த்தல் நேர்வரும் குத்தைத் தவிாக்க பின் வருதல் அடிக்காதிருக்க, கையைப் பிடித்துக் கொள்ளுதல் வலது கையால் நேரே குத்துதல் விதிமுறைப்படி தோல்வி


(எதிர்த்தாட முடியாதவரை நடுவர் நிறுத்தி விடும் முறை) திறன் நுணுக்கப் பயிற்சி முறைகள் தொடர்ந்து குத்து விடுதல்


உதவி ஆள் (மூலம்) தோல்வியை ஒத்துக் கொள்ளுதல் சரியான நேரத்தில் சரியாகத் தாக்குதல்.


பயிற்சிக்கான குத்துப்பை


தாவாயில் மேல் அடி இடுப்பையும் உடலையும் வளைத்து அடிபடாமல் தப்பித்தல்