பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Point - வெற்றி எண்


Rouch - பவுடர்பை


Rebound Shot - எதிரடி


Red Coin - சிவப்புக் காய்


Singles - ஒற்றையர் ஆட்டம்


Stand - ஆட்டப் பலகைத் தாங்கி


Straight Shot - நேரடி


Striker - அடிப்பான்


Stroke - அடித்தாடும் முறை,


அடித்தாடல்


Thumbing Game - பெருவிரல் ஆட்டம்


Touch - மெல்லடி


Tournament - தொடராட்டப் போட்டி


Turn - ஆடும் வாய்ப்பு


White Coin - வெள்ளைக்காய்