பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

15. பாலும் நூலும்

ைெசிக்கிள்கடையும் நடந்து கொண்டிருந்தது. ஏறத்தாழ 8,9 சைக்கிள்கள் இருந்தன. தினம் ஒன்றுக்கு வரவு 10 ரூபாய் என்று தான் கணக்கு வந்தது. எவ்வளவு வந்தாலும், இந்த கணக்கு இப்படியே நிலையாக இருப்பதைக் கண்டு எனக்கு தி.கீரென்றது.

எங்கேயோ தவறு நடக்கிறது? எப்படி என்று தான் புரியவில்லை. ஏனென்றால் நான் யார் மீதும் நம்பிக்கை வைத்து விடுவேன். நம்பிக்கை நிறைவாக இருக்கும் போது சந்தேகம் எப்படி வரும்?

சைக்கிள் கடையில் வேலை செய்த ஆளின் பெயர் சேது. தினம் உடற்பயிற்சி செய்தாக வேண்டும் என்பதால், பயிற்சிக்கு சரியாக வந்து விடுவார். பயிற் சிப் பள்ளியில் வருகிற பணத்திலும் பாதி என்று ஒப்பந்தம்.

கையில் கொஞ்சம் காசு சேர ஆரம்பித்தது. அதாவது வறுமை யானது உணவு வகையில் இல்லை. ஆனாலும் செழிப்பான அமைப்பு இல்லை, சாப்பாட்டிற்கு கவலையுமில்லை என்ற கெளரவட ன நிலை. கொஞ்சம் மன

நிம்மதி.