பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 94

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

y

26. வார்த்தையே வாழ்க்கை

GXI தனியாக வராது. கொம் பிலே கோர்த்துக் கொண்டு வரும் என்பது பழ மொழி. நானுண்டு என் எழுத்துண்டு என்று இருந்த என்னை, பக்கத்து கடைக்காரர் ஒருவர் ஏற்படுத்திவிட்ட பதைபதைப் பால், அடக்க முடியாத கோபத்தால், சவால் விட்டு வந்ததை நினைத்து நினைத்து பொருமிக் கொண்டே இருந்தேன்.

வாடகை வீட்டில் குடியிருப்பு. வாசலும் வழியும் (2) ல் லாமல் கடை வழியே வந்துபோகும் தவிப் பு. இதற் கிடையே வாய் சவடால் என்ன என்று நானே என்னை நொந்து கொண்டேன்.

நான் படித்தும், அனுபவித்தும் பெற்ற அறிவு ஒன்றுதான். இந்தியத் திரு நாட்டில் படித்தவர்களைவிட, படிக்காத ழைப்பாளிகளும், வியாபாரிகளும்தான் நிறைய சம்பாதித்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றார்கள். படிப்புக்கு அவ்வளவு தான் மரியாதை படிப்பாளிக்கு அவ்வளவு தான்

வெளாவம்.

படித்து நிறைய பட்டம் பெற்று, பிறகு படித்துக்

கொண்டே இருக்கும் ஒருவன், பணக்காரன் ஆகிவிட முடியுமா? இந்தக் கேள்விக்கு, இந்தியாவில் கிடைக்கும் பதில் ஒருக்காலும்