பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98.

அவள் தன் கைப்படப் பதில் அனுப்பினுள்:கேரில் வாருங்கள். கல்ல மனம் காத்திருக்கிறது!”

புகழ் ! ‘காட்டியப் பேரொளியாக-குணசித்திர கடிகை ராணியாக தமிழகத்தில் மட்டுமல்ல, அயல் காடுகளி லும் பயணம்போய்ப்பேரெடுக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு வந்தேனே ?...எல்லாம் மாயம்தானு ... மண்தானு...? -

மண்ணில் பிறந்து மண்ணில் மடியப் போகும் எண் சாண் உடம்பின் போலித் தன்மை அவளே அச்சுறுத் தியது. வந்தது எல்லாம் சிவன் சொத்து என்று கச்சி ஏகம்பனை விளித்துப் பாடிய பட்டினத்து அடிகளார் பொன்னை அந்த வாய்ப்பை கழுவ விடுவாரா, என்ன...? -

சுவர்ப் பக்கம், மெள்ள மெள்ள கடந்தாள் தமிழரசி, - -

அம்பிகாபதி-அமராவதியாக நடித்த படங்களும் இருந்தன. . . . . “

அம்பிகாபதியின் உருவம் மாறியது...!

முனகியது

அவள் விலகி கடந்தாள். புகைப்படம் ஒன்று தெரிந்தது. 4. அகில உலகப் புகழ் பெற்ற குமாரி மோகினியின் உருவம் அது. அவளைப் பற்றி எண்ண மிட்டாள். தமிழரசி, மோகினியின் பேரும் புகழும் எங்கே : புகழ் கானல் நீரா?...புகழ்கூட அழியக்

தமிழரசியின் சித்தம், தமிழ் வேந்தன்’ என்று