பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

பணம் ஒலித்தது. தமிழர்சி தசாவதாரம் புனைக் தாள், !

மங்கலப் பாடல் தொடங்கி வைத்த மாதவியின் காட்டியம் ஒன்று. அக்தரக் கொட்டு, தேசிக் கூத்து, மார்க்கக்கூத்து ஆகிய உட்பிரிவுகளால் ஆட்டி வைக் கப்பட்ட நிகழ்ச்சி அவள் கருத்தில் ஆடியது. பூம் புகார்ப் பொன் தொடி.மாதவியினின்றும் தமிழரசி பிரிக் தாள்.

விரிசடைக் கடவுளின் ஊழித் தாண்டவம் மன அரங்கில் கிழற்படம் காட்டியது. எண்ணம் புரண்டது. ஆணை விட்டுப் பெண் பிரியத்தான் வேண்டுமோ?

அவளது எழிலார் மார்பாகம் விம்மியது.

அந்தத் தாத்தா எங்கே...?

அழுந்தி எழும்பிய பட்டு மெத்தையில் குப்புறப் படுத்தபடி தமிழரசி விம்மினுள். கண்ணிர் கரையக் கரைய, தலைப்பளு கரைந்து வந்தது. தலைக் கனம் குறையக் குறைய, மனத்தின் மனம் திறந்து கொண் டது. விழிப்பு நிலையின் திறப்பு விழா வைபவம்.

ஒர் உருவம்

அது : தமிழ் வேந்தன்.

“இவர்தான் தமிழ்வேந்தன்!! புகழ் சேகரித்துக் கொண்ட நடிகரைப் படத் தயாரிப்பாளர் பழக்கப் படுத்தி வைத்து, வேடம் தாங்குவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்துக்களைப் பரிமாறிக் கொண்ட கட்டம் அவள் வரை தொன்மைப் பழங்கதை.

தமிழ் வேந்தன் அனுப்பிய அந்தக் கடிதம் சிற, கடித்துத் துடித்தது. - - - - - -