பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96.


தமிழரசியுடன் இணையாக நடித்த திரைப்படக் காதலர்களை'யும் தயாரிப்பாளர்களையும் தாறுமாருகப் பிணைத்து அவளைப்பற்றி கன்ன பின்ன வென்று எழுதிய மஞ்சள் பத்திரிகை அது. -


மலைபுரண்டு வந்து தலையில் விழுந்ததைக் கண்டு மனம் கலங்கிள்ை. கசிந்து உருகின கண்ணிர், தொலை பேசியின் மேற்பரப்பில் ஆறுதல் கோரியது. மிருக சீடம் படப்பிடிப்பு கிலேய'த்துக்குச் சேதி பறந்தது : * தமிழரசிக்கு உடல் நலம் இல்லை!” - -


தமிழரசியின் இதயத்தின் இதயம் விழித்தது ; கடுவெளி காட்டிய கடந்து வந்த பாதையைத் திரும் பிப் பார்த்தாள். தவமுனிவருக்கு மட்டுந்தான் வந்த வழி மாயப் பிசாசமாகத் தோற்றும் !


மூன்று, நான்கு நாட்கள் கூட பிடி அன்னத்தைக் கண்களால் காணக் கொடுத்து வைக்காத அவல கிலே யில் இருந்த சிறுமி கருப்பாயி எங்கே செக்கச்சிவந்த மிளகாய்ப் பழத்தின் நிறத்தில், செக்தாழம் பூவின் மணத்துடன் ஒடும் ரெயில்ப்பெட்டியில் பாடிப்பிழைத் துக் கொண்டிருக்கையில், அவளது பாடலில் தன்மை இருக்கக் கண்டும் கேட்டும் முடிந்த பிறகு, அறிமுக மற்ற கிழவன் ஒருவன் அவளை காட்டியக்குழு ஒன்றில் கொண்டு சேர்த்த விந்தை நாளது தேதிவரை அவளுக் குக் கனவு போலத் தோன்றுவதுதான் இயற்கை.


‘தத்...தை...தை.தத்...! சலங்கைள் ஒலித்தன; புகழ் மணத்தது. புகழ் ஒலித்தது; சதங்கைகள் எட்டுத் திக்கிலும்