பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

இதை கான் குறிப்பிடுவதற்குக் காரணம், நீங்கள் இல் லறத்தில் இறங்கவேண்டும் என்பதைச் சுட்டத்தானே யன்றி, மற்றபடி, கணவன்-மனைவியருக்குள் நிலவ வேண்டிய எதிர்கால சமதர்மப் பிணைப்பைப் பற்றி முன்னதாகவே எச்சரிக்கவல்ல!... இதயங்களின் கூட் டுறவில் எந்த ஒரு உயர்வும் தாழ்ச்சியும் செல்லுபடி யாவதில்லையல்லவா?-முந்தின படப்பிடிப்பில் கதா காயகியாக மாறியபோது, நீங்கள் சொன்ன வார்த்தை, களேயல்லவா இவை ?

உங்கள் இதயம் எழுதும் பதிலை என் இதயம் எதிர் பார்க்கிறது. உங்களுடைய தூய உள்ளம் ‘ என் இவடைய,'துTய உள்ளத்தில் ஒன்றிப் பின்னப்பட்டதன் விளைவே இக்கடிதம். இதன் விளைவு நீங்கள் நிர்ணயிக்கத் தக்கது ஆகும்.

அன்புள்ள,

தமிழ் வேந்தன்.”

தமிழரசியின் பெண்மனம் இனம் விளங்கமாட் டாமல் சலனமடைந்தது. பெரு மூச்சைப் பிரித்துவிட்டு, வெளி வாசலில் வந்து நின்றாள். அந்தரங்கக் காரிய தரிசி சாருபாலாவிடம் அக்கடிதத்தைக் கொடுத்தாள்

“இரவு வந்ததும், பதில் எழுதலாம்,’ என்று சொல்லிச் சென்றாள் நட்சத்திரம். காரில் ஏறுவதற்காக கடைசிக் கதவைத் திறந்தாள் அவள். டிரைவரைப் பார்த்தாள். காணுேம். அவள் விழிகள் காரோட்டியின் ஆசனத்திற்கு ஊர்ந்தன. கச்சிதமாக மடித்து வைக் கப்பட்டிருந்த பத்திரிகை ஒன்று தெரிந்தது; ஏகுே பார்த்தாள் ; ஏனே எடுத்தாள் ; ஏனே படித்தாள்