பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விளையாட்டு அமுதம் நருவங் என்ருல் நருவில் நிற்பகவரா? கால் பந்தாட்டம் தொடங்கிய ஆரம்பநாட்களில் ஆட்டக்காரர்களின் ஆதிக்கமே கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ஆட்டத்தை நடத்தித்தர நடு வர்களும் இருந்தார்கள் அப்பொழுது. இரு குழுவினருக்கும் மத்தியில் நின்று, பந்தை. எடுத்துமேலே தூக்கியெறிந்து ஆட்டத்தைதொடங்கி வைத்த உடனேயே, நடுவரின் கடமை முடிந்துவிடும். அதற்குப்பிறகு, ஆட்டத்தைக் கண்காணிக்க என்று நியமிக்கப்படும் 2 நடுவர்கள், ஆளுக்கொரு. தடியைக் கையில் ஏந்தியபடி, ஒவ்வொரு பகுதியிலும் நிற்பார்கள். ஆட்டக்காரர்களில் யாராவது தவறு செய்தாலும் அல்லது தவருக நடந்து கொண்டாலும், எதிர்க் குழுவினர் அதைப்பற்றிய பிரச்சினையைக் கிளப்பினுல் தான் நடுவர்கள் தங்கள் திருவாயைத் திறப்பார்கள், ஆலுைம், அந்தத் தவற்றுக்குரிய தண்டனையைத் தரும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அப்படியால்ை அந்த அதிகாரம் யாருக்கு இருந்தது என்று கினேக்கின்றீர்கள்? ஆட்டக்காரர்களுக்குத்தான். அவர்களே தண்டனையை தந்து கொண்டனர். தண்டனையின் காரணமாக ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் ஆட்டத் தில் திரும்பவும் சேர்த்துக்கொள்ள் ப்பட மாட்டார்கள். பாவம்! இப்படி அப்பாவியாக மைதானத்தின் நடுவில் கின்றுகொண்டு இருந்ததால்தான் நடுவர்கள் என்று பெயர் பெற்ருர்களோ என்னவோ? \