இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8 விளையாட்டு ஆத்திசூடி
ペ丁ーマ、
《” FF *》
^ *
- வ ம ய பசி
ஈசுதன் ஆக்கும் விளையாட்டு
ஈசுவை போக்கும் விளையாட்டு
ஈடகம் ஆவது விளையாட்டு
ஈடணம் தருவது விளையாட்டு
ஈமான் வளர்க்கும் விளையாட்டு
ஈடேற்றம் கொடுக்கும் விளையாட்டு
ஈரல் எ.காக்கும் விளையாட்டு
ஈரறம் காக்கும் விளையாட்டு
ஈரெட்டுப் பேற்றுக்கு விளையாட்டு
ஈளையை மாற்றும் விளையாட்டு
ஈர்மை மதிதரும் விளையாட்டு
ஈனத்தை அழிக்கும் விளையாட்டு
ஈடில்லை என வரும் விளையாட்டு
ஈசனாய் ஆட்டும் விளையாட்டு
அரும்பொருள்
ஈசுதன்-ஆள்பவன்
ஈமான்-கொள்கை
ஈசுவை-பொறாமை ஈரறம்-இல்லறம் துறவறம் ஈடகம்-கவாவது ஈள்மை-நுண்மை
ஈடணம்-புகழ் ஈளை-கோழை