பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

விளையாட்டு ஆத்திசூடி

ր ա ա ա ա պ

I 3

الـ ـ ـ اس سے سا

ஒப்பற்று விளங்குவது விளையாட்டு ஒத்தநல் மனதுக்கும் விளையாட்டு ஒற்றுமை சேர்ப்பதும் விளையாட்டு ஒத்துழை உணர்வுக்கும் விளையாட்டு ஒப்புரவு ஊட்டும் விளையாட்டு ஒய்யார வாழ்வுக்கு விளையாட்டு ஒழுக்கத்தை வளர்க்கும் விளையாட்டு ஒளி எழில் தீபம் விளையாட்டு ஒழுங்கறம் காப்பதும் விளையாட்டு ஒளிமய வாழ்வுக்கும் விளையாட்டு ஒல்காமை வளர்க்கும் விளையாட்டு ஒருமுகப் படுத்தும் விளையாட்டு ஒருவழி சுகவழி விளையாட்டு ஒருக்காலும் கைவிடாது விளையாட்டு

அரும்பொருள் :

ஒப்புரவு-ஒழுங்கு ஒல்காமை-தளராமை