இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| l.எஸ். நவராஜ் செல்லையா 15
A --- S
| ஒ |
N = === '
ஓங்கிடும் வலிமைக்கு விளையாட்டு ஒவ்வாப் பிணியகற்றும் விளையாட்டு ஒவியம் மனதுக்கு விளையாட்டு ஒதாமல் உணர்த்தும் விளையாட்டு ஒச்சம் வளர்த்திடும் விளையாட்டு ஒம்பிடும் உடல் நலம் விளையாட்டு ஒட்டிடும் மனத்துயர் விளையாட்டு ஒசையாய் மயக்கிடும் விளையாட்டு ஒகம் கொடுப்பது விளையாட்டு ஓகோ என்றிலங்கிடும் விளையாட்டு ஒடுவித்து உதவும் விளையாட்டு ஒயா மாரிதான் விளையாட்டு ஒய்விலா சுகந்தரும் விளையாட்டு ஒடமே வாழ்வுக்கு விளையாட்டு
அரும்பொருள்
ஒச்சம்-கீர்த்தி ஒசை-இசை ஒகம் அடைக்கலம் ஓயாமாரி-பெருங்கொடை