உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

விளையாட்டு ஆத்திசூடி

'ஒள'விலே அருமைதான் விளையாட்டு ஒளவைபோல் பெரும் புகழ் விளையாட்டு ஒளரிதம் ஆவது விளையாட்டு ஒளதகம் போன்றது விளையாட்டு ஒளசீரம் ஆவது விளையாட்டு ஒளதாரியம் வளர்ப்பது விளையாட்டு ஒளலாத்து பெருக்கிடும் விளையாட்டு ஒளவியம் அழித்திடும் விளையாட்டு ஒளடதம் போன்றது விளையாட்டு ஒளவையாய் அமைவதும் விளையாட்டு

அரும்பொருள் ஒள-பூமி ஒளரிதம்-தருமநூல் ஒளவியம்-பொறாமை ஒளதகம்-நீலரத்தினம் ஒளடதம்-மருந்து ஒளசீரம்-ஆசனம் ஒளவையாய்-அம்மையாய்

ஒளலாத்து-சந்ததி ஒளதாரியம்-பெருந்தன்மை