பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டl.எஸ். நவராஜ் செல்லையா 19

(இ) * - - - *

கிழமை வளர்க்கும் விளையாட்டு கிளைஞரைப் பெருக்கும் விளையாட்டு கியாதி கொடுக்கும் விளையாட்டு கிரீடம் அணிவிக்கும் விளையாட்டு கிலியினைப் போக்கும் விளையாட்டு கிழத்தனம் தீர்க்கும் விளையாட்டு கிளர் ஈரல் வளர்க்கும் விளையாட்டு கிளர்ச்சி யுண்டாக்கும் விளையாட்டு கிரணன் கடமைபோல் விளையாட்டு கின்னம் மாற்றும் விளையாட்டு கிஞ்சிதம் போக்கும் விளையாட்டு கிரிசகம் நீக்கும் விளையாட்டு கிருபையைக் கொணரும் விளையாட்டு கிடைத்த நல் புதையலே விளையாட்டு

அரும்பொருள்: கிழமை-குணம் கிளைஞர்-உறவினர்

கியாதி-புகழ் கிரணன்-சூரியன்

கின்னம்-துக்கம் கிஞ்சிதம்-சிறுமை கிரிசகம்-வருத்தம்.