உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

விளையாட்டு མ82ཚཨརྱ་ཨཱ|

r- - - - -I

| இ |

لـ سد سد سد سا

கூடிக் களிக்க விளையாட்டு கூடி மேம்பட விளையாட்டு கூர்த்த மதிக்கு விளையாட்டு கூட்டுற வுக்கு விளையாட்டு கூனை நிமிர்த்த விளையாட்டு கூச்சலை மாற்ற விளையாட்டு கூழைமை பெருக்க விளையாட்டு கூடலர் தவிர்க்க விளையாட்டு கூட்டரைப் பெருக்கும் விளையாட்டு கூரியன் ஆக்கிடும் விளையாட்டு கூர்த்தனம் ஆவது விளையாட்டு கூடுதல் நலத்திற்கு விளையாட்டு கூச்சம் போக்கும் விளையாட்டு கூப்பிட்டு புகழ் தரும் விளையாட்டு

அரும்பொருள் கூழைமை-கடமை &ᏂᏞ6üfᎢ-Ꮮl6ᏈᎠöᏏ6alfᎢ கூட்டர்-தோழர்

கூர்த்தனம்-பொழுதுபோக்கு கூச்சம்-அச்சம்