இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பயனளில், நவராஜ் செல்லையா 23
_
© O © O Q Q @ Q
- ήa :
கெக்கலி கொட்டிட விளையாட்டு கெக்களி மாற்றிட விளையாட்டு கெடுமதி மாற்றும் விளையாட்டு கெடாது வாழ்விக்கும் விளையாட்டு கெம்பீரம் கொடுக்கும் விளையாட்டு கெண்டையாய் ஆட்டிடும் விளையாட்டு கெலிக்கச் செய்திடும் விளையாட்டு கெழுதகை யாக்கிடும் விளையாட்டு கெழுவினை வளர்ப்பது விளையாட்டு கெழுமையைக் கொடுக்கும் விளையாட்டு கெடுதலைத் தவிர்க்கும் விளையாட்டு கெத்தினைக் கற்பிக்கும் விளையாட்டு கெம்பல் உண்டாக்கும் விளையாட்டு கெட்டிக் காரனுக்கு விளையாட்டு
அரும்பொருள்: கெக்கலி-மகிழ்ச்சி கெக்களி-தோல்வி கெழுமை-வளமை
கெத்து-உபாயம் கெழுதகை-உரிமை h iல. - கெழுவு-நட்பு கெம்பல்-ஆரவாரம்