உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A கவt, நவராஜ் செல்லையா 27

கோ

கோடி நலம் தரும் விளையாட்டு கோலங்கள் கொடுக்கும் விளையாட்டு கோபத்தை அடக்கும் விளையாட்டு கோவென உயர்த்தும் விளையாட்டு கோளினை வளர்க்கும் விளையாட்டு கோலா கலம்தரும் விளையாட்டு கோழம்பம் தீர்க்கும் விளையாட்டு கோடிகம் வாழ்வுக்கு விளையாட்டு கோட்டம் நீக்கிடும் விளையாட்டு கோணல்வழி மாற்றும் விளையாட்டு கோதுகம் வளர்க்கும் விளையாட்டு கோடகம் தினம் தினம் விளையாட்டு கோட்பாடு வளர்த்திடும் விளையாட்டு கோடையில் நிழல் மரம் விளையாட்டு

அரும்பொருள்: கோலம்-அழகு கோடிகம்-ஆடை கோ தலைவன்,அரசன் கோட்டம்-ப்ொறாமை கோள்-வலிமை கோதுகம் - உள்ளக்களிப்பு

lேl ழும்பம்-குழப்பம் கோடகம்-புதுமை