இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32
விளையாட்டு ஆத்திசூடி
.**" is "**.
”. தீ, ..”
சீக்கிரம் புகழ்பெற விளையாட்டு சீத்துவம் உடல்பெற விளையாட்டு சீயராய் மாற்றிட விளையாட்டு சீர்மை பண்பிற்கு விளையாட்டு சீர்தூக்கும் குணம்பெற விளையாட்டு சீலம் வளர்த்திடும் விளையாட்டு சீரான வாழ்வுக்கு விளையாட்டு சீக்கை மாற்றிடும் விளையாட்டு சீதம் மனதிற்கு விளையாட்டு சீவனி வாழ்க்கைக்கு விளையாட்டு சீவனைக் காத்திட விளையாட்டு சீற்றம் காத்தற்கு விளையாட்டு சீராட்டும் வாய்ப்புக்கு விளையாட்டு சீவாதாரம் தான் விளையாட்டு!
அரும்பொருள்
சீத்துவம்-வனம் சீக்கை-கோழை சீதம்-குளிர்ச்சி
சீவனி-செவ்வழி