இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அக்டர்.எனt, நவராஜ் செல்லையா 33
, ப ,
•. ā :* « и н и в в"
சுகஉடல் நிதம் பெற விளையாட்டு சுத்தமாய் வாழ்ந்திட விளையாட்டு சுரக்கும் அருள்சுனை விளையாட்டு சுமையிலா மனம்பெற விளையாட்டு சுருதமாய் விளங்கும் விளையாட்டு சுவடியாய் பயன்தரும் விளையாட்டு சுமடனை மாற்றிடும் விளையாட்டு சுயநலம் போக்கும் விளையாட்டு சுந்தர மேனிக்கு விளையாட்டு சுற்றமாய் உதவும் விளையாட்டு சுற்றிலும் பார்த்தாலும் விளையாட்டு சுரபியாய் இருக்கும் விளையாட்டு சுடப்போல் தினம் உதவ விளையாட்டு சுவிசேடம் வாழ்வுக்கு விளையாட்டு
அரும்பொருள் சுருதம்-வேதம் சுவடி-புத்தகம் சுமI ன்-அறிவற்றவன் சுரபி-அமுதசுரபி சு சூரியன் சுவிசேடம்-நற்செய்தி