இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ομιουνοιιu-ιιιι-ψυ <b2222* . i
சூத்திரம் வாழ்வுக்கு விளையாட்டு சூட்சமம் நலனுக்கு விளையாட்டு சூதினை மாற்றும் விளையாட்டு சூனியம் போக்கும் விளையாட்டு சூரினைத் தீர்க்கும் விளையாட்டு சூரியன் கடமைக்கு விளையாட்டு சூல்பை பண்புக்கு விளையாட்டு சூழ்நிலை உணர்த்தும் விளையாட்டு சூட்டும் எழில் நலம் விளையாட்டு சூடிடும் பெரும்புகழ் விளையாட்டு சூழ்ச்சியை வளர்க்கும் விளையாட்டு சூடாமணி ஒளி விளையாட்டு சூசகம் வாழ்வு விளையாட்டு சூத்திர தாரி தான் விளையாட்டு
அரும்பொருள்
சூனியம்-இன்மை
சூரினை-அச்சம் சூழ்ச்சி-ஆலோசனை
சூசகம்-வலிமை