உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 s lololು. நவராஜ் செல்லையா 39

GGII

சோதியாய் நிலைப்பது விளையாட்டு 'சோ' எனக் காப்பது விளையாட்டு சோகம் மாற்றிடும் விளையாட்டு சோகையைப் போக்கிடும் விளையாட்டு சோதனைக் களமே விளையாட்டு சோர்வினை அகற்றும் விளையாட்டு சோலைநிழல் போல் விளையாட்டு சோறுபோல் காக்கும் விளையாட்டு கோபிதம் அளிக்கும் விளையாட்டு சோழகம் போல்சுகம் விளையாட்டு கோதர பாசத்திற்கு விளையாட்டு யோம்பலை நீக்கிடும் விளையாட்டு சோமசம் மனிதர்க்கு விளையாட்டு கோரியின் செழுமைக்கே விளையாட்டு

அரும்பொருள்

'சோ அரண், சோபிதம்-அழகு

சோழகம்-தென் காற்று, சோமசம்-பால் சோரி இரத்தம்