உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

விளையாட்டு ஆத்திகுதி

ö諾性

சொல்லி மகிழ்ந்திட விளையாட்டு சொர்க்கமாம் பூமியில் விளையாட்டு சொக்கவே வைத்திடும் விளையாட்டு சொத்தை மதிதிர விளையாட்டு சொந்தம் வளர்த்திடும் விளையாட்டு சொகுசு மேனிக்கு விளையாட்டு சொல்வாரும் புகழ்பெறும் விளையாட்டு சொல்வன்மை வளர்க்கும் விளையாட்டு சொர்ணமாய் திகழ்ந்திட விளையாட்டு சொரூபம் எழில்பெற விளையாட்டு சொப்பன சுகத்திற்கும் விளையாட்டு சொல்போல் செயலுக்கு விளையாட்டு சொற்பமாய் கிடைப்பது விளையாட்டு சொத்துதான் மனிதர்க்கு விளையாட்டு

அரும்பொருள்

சொரூபம்-உடல் சொற்பம்-மலிவாக