உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்டl.எனt, நவராஜ் செல்லையா 37

ଧୋD8F :

சைணிய பலம்தரும் விளையாட்டு சைவகம் போன்றது விளையாட்டு சைரிபம் உழைப்புக்கு விளையாட்டு சைதனம் மகிழ்விக்கும் விளையாட்டு சைதிதம் திமிருக்கு விளையாட்டு சை சவம் மேன்மைக்கு விளையாட்டு சை கதம் உணர்ச்சிக்கு விளையாட்டு சையமாய் வாழ்விக்கும் விளையாட்டு சையங்கள் காத்திடும் விளையாட்டு சையோகம் காட்டும் விளையாட்டு

அரும்பொருள்

சைனியம்-படை, சேனை சைலகம்-மலையிருவேலி சைரிபம்-எருது சைதனம்.ஆத்மா சை நிதம்-பிரம்பு சைசவம்-இளமை சை கதம்-ஆற்றங்கரை சையம்-மலை சையib-நியமம் சையோகம்-சேர்க்கை