பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 41

©

-

©

தகுதியை வளர்த்திட விளையாட்டு தகைமையை பெருக்கிட விளையாட்டு தக்கார் மதித்திட விளையாட்டு தளரா உடல்பெற விளையாட்டு தசைகள் வலிமைக்கு விளையாட்டு தடையிலா குருதிக்கு விளையாட்டு தண்டுவடம் செழுமைக்கு விளையாட்டு தத்துவம் வாழ்வுக்கு விளையாட்டு தந்திரம் வளர்த்திட விளையாட்டு தந்தைபோல் மதிதர விளையாட்டு தமராய் உதவிட விளையாட்டு தயார்நிலை தந்திட விளையாட்டு தர்மம் காத்திடும் விளையாட்டு தலையாய ராக்கிடும் விளையாட்டு

அரும்பொருள்

தமர்-உறவினர்