உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

விளையாட்டு ஆத்திசூடி

4° தா ^

  • - - - - *

தாழ்மை போக்கிட விளையாட்டு தாதியாய் உதவிடும் விளையாட்டு தாய்மைக் குணம்பெற விளையாட்டு தாய்போல் காத்திடும் விளையாட்டு தாரணி அறிந்திட விளையாட்டு தாராளப் பண்புக்கு விளையாட்டு தால வண்மைக்கு விளையாட்டு தாளாண்மை வளர்ச்சிக்கு விளையாட்டு தானக் குணத்திற்கு விளையாட்டு தான்தோன்றித் தனம்போக்க விளையாட்டு தாழ்க்கோல் உணர்வுக்கு விளையாட்டு தாழ்ந்தாரை மேலேற்றும் விளையாட்டு தாமத செயல்ஒட்ட விளையாட்டு தாளினைப் பெருக்கும் விளையாட்டு

அரும்பொருள்

தாலம்-நா; தாள்-முயற்சி