உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| l I.எஸ். நவராஜ் செல்லையா 43

ہ - -چہ = - اے

Q_型_X

திருப்திக்கு ஒருசெயல் விளையாட்டு திகில்மிகு செயலுக்கு விளையாட்டு திகைப்பிலும் மகிழ்விக்கும் விளையாட்டு தினந்தினம் புதுமைக்கும் விளையாட்டு திறனாய்வு வாழ்க்கைக்கு விளையாட்டு திடமான நம்பிக்கை விளையாட்டு திறமைக்கு அனுபவம் விளையாட்டு திட்பத்தின் சகலயம் விளையாட்டு திண்ணராய திகழ்ந்திட விளையாட்டு தித்திக்கும் நினைவுக்கு விளையாட்டு திமிரினைத் தணித்திடும் விளையாட்டு தியாகத்தை வளர்த்திடும் விளையாட்டு தியானத்தில் ஆழ்த்தும் விளையாட்டு திருநாள் தானே விளையாட்டு

அரும்பொருள் -

திண்ணர்-வலிமையானவர்