உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 49

- - - - அ

தை

1. ம ப ம க கி

தைவீகத் தன்மைக்கு விளையாட்டு தைரியம் அளிப்பது விளையாட்டு தைசதம் தருவது விளையாட்டு தைதேயம் அழிப்பது விளையாட்டு தைவரல் தசைக்கெலாம் விளையாட்டு தைலைமரம் வாழ்வுக்கு விளையாட்டு தைவதிபம் போன்றது விளையாட்டு தைத்திரம் செயல்பெற விளையாட்டு தைப்பூசத் தூய்மைபோல் விளையாட்டு தைனியம் தருவது விளையாட்டு தைலத்தின் சுகத்திற்கு விளையாட்டு தையலின் பரிவுக்கு விளையாட்டு தைமாத நம்பிக்கை விளையாட்டு

அரும்பொருள் தைவீகம்-தெய்வீகத்தன்மை தைசதம்-பலம்

தைதேயம்-அரக்கத்தன்மை தைவரல்-தடவுதல் தைலைமரம்-கட்டுமரம் தைவதியம்-கண் தைத்திரம்-மீன்கொத்தி(சுறுசுறுப்பு) தைனியம்-எளிமை