இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளையாட்டு ஆத்திசூடி
(தா)
தொகுத்தநல் திறமைக்கு விளையாட்டு தொடக்கமே கடமைக்கு விளையாட்டு தொடராத கீழ்மைக்கு விளையாட்டு தொடர்ந்திடும் பொறுமைக்கு விளையாட்டு தொடுவானக் கற்பனை விளையாட்டு தொலைநோக்கு அறிவுக்கு விளையாட்டு தொண்டரின் சிந்தைக்கு விளையாட்டு தொழிலாளி உழைப்புக்கு விளையாட்டு தொழில்நலம் துலங்கிட விளையாட்டு தொட்டிலில் உறக்கம்போல் விளையாட்டு தொந்தியைக் குறைத்திட விளையாட்டு தொய்ந்தாரைத் தேற்றிட விளையாட்டு தொன்னுரலில் நன்னூல்போல் ിണധ്@ தொன்றுதொட்டு வருவதே விளையாட்டு