உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 51

Tடு

தோரணை தந்திடும் விளையாட்டு தோல்வியை வென்றிட விளையாட்டு தோற்றத்தின் செழுமைக்கு விளையாட்டு தோழமை கொடுத்திட விளையாட்டு தோற்றுவாய் வளத்திற்கு விளையாட்டு தோணியாம் சுகத்திற்கு விளையாட்டு தோட்டப் புதுமைக்கு விளையாட்டு தோல்மேனிச் செழிப்புக்கு விளையாட்டு தோலாட்டம் அழிக்கும் விளையாட்டு தோல்தனம் போக்கும் விளையாட்டு தோரண நினைவுக்கு விளையாட்டு தோள்வளம் சேர்க்கும் விளையாட்டு தோன்றாத் துணையாம் விளையாட்டு தோன்றலாய் உயர்த்தும் விளையாட்டு

அரும்பொருள்

தோலாட்டம்-அற்பத் தனம் தோல்தனம்-புத்தியினம் தோன்றல்-தலைவன்