பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டl.எஸ். நவராஜ் செல்லையா 53

டு)

நற்பணி மன்றமே விளையாட்டு நடுநிலை மேடையே விளையாட்டு நல்லோர் பேரவை விளையாட்டு நடுவரின் நெஞ்சுக்கு விளையாட்டு நவநவத் திறமைக்கு விளையாட்டு நங்கூரம் ஆசைக்கு விளையாட்டு நற்கனித் தோட்டமே விளையாட்டு நண்பர்கள் சந்திப்பு விளையாட்டு நவரச நாடகம் விளையாட்டு நடத்தையைத் திருத்திடும் விளையாட்டு நடையதன் அழகுக்கு விளையாட்டு நடிப்புக்கும் மூலம்தான் விளையாட்டு நரம்புகள் உரத்திற்கு விளையாட்டு நலங்களின் தாயகம் விளையாட்டு