பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

விளையாட்டு ஆத்திசூடி

நாகாக்கும் மேடைதான் விளையாட்டு நாகரிக ஆசான் விளையாட்டு நாக்குறுதி பெருக்க விளையாட்டு நாட்டுக்கு உழைக்கவே விளையாட்டு நாடிகள் செழிக்கவே விளையாட்டு நாட்டத்தின் ஊட்டமே விளையாட்டு நாணயம் பயின்றிட விளையாட்டு நாயகன் நிலைபெற விளையாட்டு நான்மறை போன்றது விளையாட்டு நாற்பொருள் நல்கிடும் விளையாட்டு நாதங்கள் ஊற்றுதான் விளையாட்டு நானிலம் ஏற்றது விளையாட்டு - நாற்றங்கால் இளைஞர்க்கு விளையாட்டு நாளெலாம் சுகம்தரும் விளையாட்டு

அரும்பொருள்

நாக்குறுதி-சொல்வன்மை

நான்மறை-நான்கு வேதம் நாற்பொருள்-அறம்,பொருள்,இன்பம்,வீடு