பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

போக்கிடம் உணர்வுக்கு விளையாட்டு போட்டியின் உணர்வுக்கு விளையாட்டு போதனை சாதனை விளையாட்டு போராட்ட கிளர்வுக்கு விளையாட்டு போரிடும் திறமைக்கு விளையாட்டு போற்றிடும் பெருமைக்கு விளையாட்டு போக்கம் நிலைமைக்கு விளையாட்டு போகம் தினம்பெற விளையாட்டு போர்க்குணம் வளர்க்கும் விளையாட்டு போலித்தனம் மாற்றும் விளையாட்டு போக்கரைத் திருத்தும் விளையாட்டு போகியர் வழிமாற்றும் விளையாட்டு போதகள் அனைவர்க்கும் விளையாட்டு போதுமென மனம் தரும் விளையாட்டு