பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ாA.I.எஸ். நவராஜ் செல்லையா 75

-

բ ա ա ա ա ա պ

I GlLст I

Ատ ա ա ա ա ա ան

பெளவம் போன்றது விளையாட்டு பெளர்ணமி சுகத்திற்கு விளையாட்டு பெளதீகம் செழுமைக்கு விளையாட்டு பெளடிகம் வளமைக்கு விளையாட்டு பெளத்த அறம்மிகும் விளையாட்டு பெளருஷம் வளர்க்கும் விளையாட்டு பெளலோமர் குணம்மாற்றும் விளையாட்டு

அரும்பொருள்:

பெளவம்-கடல் பெளதீகம்-உலகம் பெளடிகம்-நிகழ்காலம்

பெளருஷம்-புருஷத்தன்மை பெளலோமள்-அரக்கள்