உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 91

I ca)/\ I

ال= = = سے سا

வாகனம் மேன்மைக்கு விளையாட்டு வாகினை வழங்கிடும் விளையாட்டு வாக்கியம் தெளிவுக்கு விளையாட்டு வாய்சுவை நிறைவுக்கு விளையாட்டு வாத்தியார் வலிமைக்கு விளையாட்டு வாய்ப்புக்கள் பெருக்கிடும் விளையாட்டு வாரியாய் அனுபவம் விளையாட்டு வாழ்க்கைக்கு வாழ்க்கையே விளையாட்டு வாலறிவு ஊட்டும் விளையாட்டு வாலிபம் நிதம்தரும் விளையாட்டு வாழ்நாளை மிகுத்திடும் விளையாட்டு வானரம் மதிமாற்றும் விளையாட்டு வாயுவை வசமாக்கும் விளையாட்டு வாய்மைக்கு இடம்சேர்க்கும் விளையாட்டு

அரும்பொருள் வாகு-ஒழுங்கு வாரி-கடல்

வாலறிவு-பேரறிவு வானரம்-குரங்கு