இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
92
விளையாட்டு ஆத்திசூடி
- :
விசால மனதுக்கு விளையாட்டு விசாரம் விரட்டிடும் விளையாட்டு விசித்திர அனுபவம் விளையாட்டு விசுவாச குணத்திற்கு விளையாட்டு விஞ்ஞான நுணுக்கங்கள் விளையாட்டு விடாப்பிடி பண்புக்கு விளையாட்டு விடுகதைத் திறமைக்கு விளையாட்டு விடுதியாம் உறவுக்கு விளையாட்டு வினாவும் விடைகளும் விளையாட்டு விதிகளைப் பின்பற்ற விளையாட்டு விருப்பத்தின் மாட்சிக்கு விளையாட்டு வியக்கும்நல் காட்சிக்கு விளையாட்டு விபத்தென்றால் தப்பிக்க விளையாட்டு விளையாடும் சுகம்கொள்ள விளையாட்டு
அரும்பொருள்
விசாரம்-கவலை