இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 93
- ஹீ :
வீரரின் பாசறை விளையாட்டு வீட்டிலே தீபம்போல் விளையாட்டு வீரத்தை விளைவிக்கும் விளையாட்டு வீண்பேச்சைக் குறைத்திடும் விளையாட்டு வீம்பினைத் தணிவிக்கும் விளையாட்டு வீரநல் காவியம் விளையாட்டு வீநெஞ்சம் தினம்தரும் விளையாட்டு வீழினும் காப்புதரும் விளையாட்டு வீழாகத் துணைவரும் விளையாட்டு வீறினை வழங்கும் விளையாட்டு வீதமும் நூறுபயன் விளையாட்டு வீரையை விரட்டிடும் விளையாட்டு வீச்சுக்கு விளைநிலம் விளையாட்டு வீரராய் வாழ்ந்திட விளையாட்டு
அரும்பொருள் வீம்பு-தற்பெருமை ഖ്-ഥഞir வீழ்-விழுது வீறு-வெற்றி வீதம்-சதவிகிதம் வீரை-துன்பம்