இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96
விளையாட்டு ஆத்திசூடி
Q - - - - - - o ©
•. ©ᎩᎶa 2*
4\: -_ _ _ _ _ 1,»
வைகறைத் தென்றல்போல் விளையாட்டு வைதீக விதிகள்போல் விளையாட்டு வைப்புநிதி யாய்காக்கும் விளையாட்டு வையகம் வணங்கிடும் விளையாட்டு வைரம் மதிப்புக்கு விளையாட்டு வைராக்கியம் கொடுக்கும் விளையாட்டு வைரியை நட்பாக்கும் விளையாட்டு வைகைபோல் புகழ்சேர்க்கும் விளையாட்டு வைத்தியம் நோய்க்கெலாம் விளையாட்டு வைதல் பண்பகற்றும் விளையாட்டு வைபவம் வாழ்வுக்கு விளையாட்டு
வைபோகம் வழங்குமே விளையாட்டு
அரும்பொருள்
வைரி-பகைவன்
வைபவம்-விசேடநாள் வைபோகம்-சந்தோஷம்